வாஷிங்டன்: டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 36 மணி நேரத்திற்கு பிறகு பயணிகள் மாற்று விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுள்ளனர். டெல்லியில் இருந்து அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவிற்கு AI-173 என்ற ஏர் இந்தியா விமானம் 216 பயணிகள் மற்றும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil