https://ifttt.com/images/no_image_card.pngலிவிங் டுகெதர் பார்ட்னரை கொன்ற 56 வயது நபர்.. துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த கொடூரம்

மும்பை: மும்பையில் திருமணமாகாமல் ஒரே வீட்டில் வசித்து வந்த காதலியை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மீரா சாலையை சேர்ந்தவர் மனோஜ் சஹானி (56). இவருடன் சரஸ்வதி வைத்யா (36) எனும் பெண் திருமணமாகாமல் ஒரே வீட்டில் தங்கியுள்ளார். மனோஜ் போலிவாலியில் ஒரு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post