https://ifttt.com/images/no_image_card.pngஆந்திரா மாநில சட்டசபைத் தேர்தல்: அமித்ஷாவும் ஜே.பி.நட்டாவும் பக்கா வியூகம்.. இன்று பொதுக் கூட்டம்

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக பாஜக தேசிய தலைவர் நட்டாவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று ஆந்திராவுக்கு பயணம் மேற்கொள்கிறார்கள். வட இந்தியாவில் வலுவாக இருக்கும் போதிலும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா ஆகிய தென் இந்தியாவில் பாஜகவால் காலூன்ற முடியவில்லை. கர்நாடகாவில் கூட

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post