https://ifttt.com/images/no_image_card.pngமேடையில் தவறி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..பதறியபடி ஓடி வந்த அதிகாரிகள்.. பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொலராடோவில் உள்ள விமானப்படை பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோ பைடன் விழா மேடையில் தவறி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. அமெரிக்காவின் 46-வது அதிபராக இருப்பவர் ஜோ பைடன். ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனுக்கு தற்போது 80-வயது ஆகிறது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post