புவனேஸ்வர்: 288 பேரை பலி கொண்ட ஒடிஷா ரயில் விபத்தில் இன்னமும் 89 உடல்கள் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றன. ஒடிஷா ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல் தொடருவதால் கண்ணீருடன் உறவினர்கள் காத்திருக்கின்றனர். மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் மூன்றும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil