அகர்தாலா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இந்நிலையில் தான் திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாகா, சவுரவ் கங்குலிக்கு முக்கிய பொறுப்பை வழங்கி உள்ளார். இதனால் அவர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் வடகிழக்கு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil