புவனேஸ்வர்: ஒடிசாவின் பூரியிலிருந்து மேற்கு வங்கத்தின் ஹவுராவுக்கு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி காணொலி காட்சி வாயிலாக இன்று (மே.18) தொடங்கி வைக்கிறார். உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil