https://ifttt.com/images/no_image_card.pngஆரம்பம் அதிரடி.. \"ஜி7\".. குவாட் உள்ளிட்ட மாநாடுகளில் பங்கேற்க வெளிநாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி

டோக்கியோ: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் செல்கிறார். ஜப்பானை தொடர்ந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் மோடி செல்கிறார். சர்வதேச அளவில் கனடா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஜி7 எனும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் வருடாந்திர மாநாடு இன்று (மே19)

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post