பிராக்: செக் குடியரசில் பாரம்பரிய சுற்றுலா இலக்கிற்கான பட்வா சர்வதேச பயண விருது தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறைக்கும், இந்திய அளவில் சிறந்த சுற்றுலா அமைச்சருக்கான பட்வா சர்வதேச பயண விருது சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், "ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் 7.03.2023 முதல்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil