திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே எருதுவிடும் விழாவில் காளை முட்டி இளைஞர் பலியான நிலையில், காவல்துறையினர் வாகனங்கள் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்கியுள்ளனர். இந்த மோதலில் காவலர் திருமால் காயமடைந்த நிலையில், 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கல்நார்சாம்பட்டியில் எருது விடும் விழாவில் மாடு முட்டி விழுந்த இளைஞரை காவல்துறை தாக்கியதால் இறந்துவிட்டதாக
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil