https://ifttt.com/images/no_image_card.pngமதமாற்றம் பண்றீங்களா? கிறிஸ்துமஸ் விழாவில் கட்டைகளுடன் புகுந்த கும்பல்! பாதிரியார் மீதும் தாக்குதல்!

டேஹ்ராடூன் : உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியின் போது கட்டாய மதமாற்றம் நடத்தப்படுவதாகக் கூறி மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் பாதிரியார் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கொடூரமாகத் தாக்கியுள்ள சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயேசு பிரான் அவதரித்த நன்னாளான கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவ மக்களிடையே

from Oneindia - thatsTamil

Post a Comment

Previous Post Next Post