ஜெருசலேம் : இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு பதவியேற்றுக்கொண்டார். ஏற்கனவே 5 முறை இஸ்ரேல் நாட்டின் பிரதமராக இருந்துள்ள நெதன்யாகு, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார். இஸ்ரேல் பிரதமராக பதவியேற்ற பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலின் பிரதமராக ஆறாவது முறையாக இன்று (டிசம்பர்
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil