அமராவதி : ஆந்திர மாநிலம் பாமூரு பகுதியில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நடத்திய பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி கால்வாயில் விழுந்த எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக தீவிர
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil