இடாநகர்: அருணாச்சல பிரதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்தியா ராணுவ வீரர்களை நோக்கி 300 பேர் கொண்ட படையோடு சீனா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்த கூடுதல் தகவல்கள் கிடைத்து உள்ளன. இந்தியாவின் எல்லைக்கு உட்பட்ட அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. குறிப்பாக
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil