மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஒரு குழந்தை இரண்டு அங்குல நீள வாலுடன் பிறந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியம் அடையச் செய்துள்ளது. இந்தக் குழந்தையின் வாலை பரிசோதித்த மருத்துவர்கள், இது உண்மையான வால் என்றும், இப்படி வாலுடன் ஒரு குழந்தை பிறப்பது அரிதிலும் அரிதான நிகழ்வு எனவும் தெரிவித்துள்ளனர். உலக அளவில் மிக சொற்ப எண்ணிக்கையிலான குழந்தைகளே இவ்வாறு
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil