கோவா: கோவா திரைப்பட விழாவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், இது தொடர்பாகத் தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்துள்ளார். ஆசியாவின் மிகவும் பழமையான திரைப்பட விழாவாகக் கோவா திரைப்பட விழா கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள் இதில் திரையிடப்படும். இந்தாண்டு கடந்த 20ஆம் தேதி தொடங்கிய
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil