https://ifttt.com/images/no_image_card.pngஇம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு.. பாபர் அசாம் உள்ளிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொந்தளிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஆளும் கட்சிக்கு எதிராக இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்தது. இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் கொந்தளித்துள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தார். இவர் தலைமையில் தான் பாகிஸ்தான்

from Oneindia - thatsTamil

Post a Comment

Previous Post Next Post