https://ifttt.com/images/no_image_card.pngசதி..‛‛என்னை கொல்ல முயன்ற 3 பேர்’’.. யார் தெரியுமா? குண்டு பாய்ந்து உயிர் தப்பிய இம்ரான் கான் பகீர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஆளும் கட்சிக்கு எதிராக இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் குண்டு காயமடைந்து உயிர் தப்பிய இம்ரான் கான், தன்னை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற நபர்கள் என பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்பட 3 பேரின் பெயர்களை குறிப்பிட்டுள்ள நிலையில் விசாரணை தீவிரமாகி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

from Oneindia - thatsTamil

Post a Comment

Previous Post Next Post