காந்திநகர்: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் கேரள எம்.பி. சசி தரூர் தங்களுடைய கொள்கை மென்மையான இந்துத்துவா அல்ல என்றும் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து செயல்படுவதே தனது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil