https://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா கொண்டுவரப்பட்ட சீட்டாக்களுக்கு மான்களை இரையாக கொடுக்காதீங்க.. பிஷ்னோய் சமூகம் அதிரடி கடிதம்

போபால்: ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு அண்மையில் கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிகளுக்கு (சீட்டா) மான்களை தயவு செய்து இரையாக கொடுக்காதீர்கள் என்று ராஜஸ்தானின் பெருமளவு வசிக்கும் பிஷ்னோய் சமூக அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் கடந்த 1952-ம் ஆண்டில் முற்றிலும் அழிந்துவிட்ட சிறுத்தை இனமாக சிவிங்கிப் புலிகள் அறிவிக்கப்பட்டன. அன்று முதல் இப்போது வரை

from Oneindia - thatsTamil

Post a Comment

Previous Post Next Post