கொல்கத்தா : கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் போது, கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 18 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மொபைல் கேமிங் செயலியின் மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக தொழிலதிபர் ஆமிர் கான் என்பவர் மீது கடந்த 2021-ம் ஆண்டில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து,
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil