https://ifttt.com/images/no_image_card.pngசாலை, பாலம், கோபுரம்.. இந்தியாவில் வேற லெவலில் ரெடியாகும் நகரம்! அங்கதான் “டுவிஸ்ட்” - அமைப்பது சீனா

லடாக்: இந்தியாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்து சாலைகள், பாலங்கள், கோபுரங்களை அமைத்து புதிய நகரத்தை வேகமாக கட்டமைத்து வருகிறது செயற்கோள் படங்களின் வாயிலாக தெரியவந்து இருக்கிறது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக குடியிருப்புகள், சாலைகளை கட்டியது. இந்த புகைப்படங்கள் வெளியாகி கடும்

from Oneindia - thatsTamil

Post a Comment

Previous Post Next Post