புவனேஸ்வரம்: யஸ்வந்த்பூர் ரயிலில் ஏறிவிட்டேன் என அவர் கடைசியாக என்னிடம் பேசினார் என விபத்தில் இறந்தவரின் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்தார். ஒடிஸாவில் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இதுவரை 288
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil