கோவை: கோவையில் கல்யாணம் ஆன வெறும் 23 நாட்களில் இளம்பெண்ணை கொன்றுவிட்டு தற்கொலை என்று நாடகம் ஆடிய கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தொடர் விசாரணை காரணமாக குடும்பமே இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறது. அவசர காதல் கல்யாணத்தில் தொடங்கி, கொலையில் முடிந்துள்ளது. 20
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil