டோக்கியோ : ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைய வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சென்னையில் 2024 ஜனவரி மாதம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil