https://ift.tt/O8YIRo7 அடடே பாருங்க! 58 வயதில் 8ஆவது குழந்தைக்கு தந்தையானர் போரீஸ் ஜான்சன்! நெட்டிசன்கள் ரிஆக்ஷன் என்ன

லண்டன்: பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சன் குறித்து சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் போரீஸ் ஜான்சன். பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் 2019 முதல் 2022 வரை பிரிட்டன் நாட்டின் பிரதமர் பதவியில் இருந்தவர் போரிஸ் ஜான்சன். இவர் அதற்கு முன்பும் கூட பல ஆண்டுகளில் பிரிட்டன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post