https://ift.tt/FusyM3W 165 ஏக்கரில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்! குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 165 ஏக்கரில் பிரமாண்டமாக விரிவாக்கப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய உயர்நீதிமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று திறந்து வைக்கிறார். நாடு முழுவதும் சுமார் 25 உயர்நீதிமன்றங்கள் இருக்கின்றன. இந்நிலையில், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியின் துர்வாவில் உள்ள உயர்நீதிமன்ற சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து இது நாட்டின் மிகவும் பெரிய உயர்நீதிமன்றம் என்கிற அந்தஸ்தை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post