https://ifttt.com/images/no_image_card.pngடைவர்ஸ் ஆயிடுச்சி! இனி மேரேஜ் ஆல்பம் வேண்டாம்.. காசை திருப்பி கொடுங்க.. போட்டோகிராபரிடம் பெண் அதகளம்

டர்பன்: நானும் எனது கணவரும் விவாகரத்து பெற்றுவிட்டோம். இனியும் எங்கள் திருமண புகைப்படங்கள் தேவையில்லை, எனவே திருமணத்திற்கு புகைப்படம் எடுக்க நான் செலுத்திய பணத்தை திருப்பி கொடுக்குமாறு புகைப்படக் கலைஞரிடம் பெண் ஒருவர் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள். அது போல வீட்டை கட்டி பார் கல்யாணத்தை நடத்திபார்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post