காரைக்குடி: கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவை வைத்து மக்களவை தேர்தலை தீர்மானிக்க முடியாது. ஆனால் கர்நாடக வெற்றி எங்களுக்கு புது தெம்பை கொடுத்துள்ளது என்று சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இடையே
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil