ஹிரோஷிமா: ஜப்பானின் ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சி மாநாட்டின்போது உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலென்ஸ்கியை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார் ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இம்மாநாட்டில் பங்கேற்ற பல நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலென்ஸ்கியை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil