சென்னை: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வரும் முதலமைச்சர் முக ஸ்டாலின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எடப்பாடி பழனிசாமி அவதூறுகளை அள்ளித் தெளிப்பதாக தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து இருக்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது, "ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே தமிழக மக்களுக்கு பரிசளித்து வரும் இந்த விடியா
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil