https://ifttt.com/images/no_image_card.pngவாட்ஸ் அப்பிற்கு திடீர் திடீரென வரும் மிஸ்டுகால்கள்..அதுவும் வெளிநாட்டில் இருந்து..உடனே இத பண்ணுங்க

வாஷிங்டன்: கடந்த சில வாரங்களாகவே பலருக்கும் வாட்ஸ் அப்பில் சம்பந்தமே இல்லாமல் வெளிநாட்டு எண்களில் இருந்து மிஸ்டு கால்கள் வருவதாக சொல்லி வருவதை காண முடிகிறது. இப்படி அழைப்புகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். உலகம் முழுவது இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்ட முன்னணி நிறுவனம் வாட்ஸ் அப்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post