https://ifttt.com/images/no_image_card.pngகர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா LIVE: முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகேஎஸ் இன்று பதவியேற்பு

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவகுமார் இன்று பதவியேற்கின்றனர். இப்பதவியேற்பு விழாவில் தமிழாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கர்நாடகா முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வின் லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post