இம்பால்: மணிப்பூரில் ராணுவத்தினரை இலக்கு வைத்து திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் மீதான தாக்குதலுக்காக வைக்கப்பட்டிருந்த 3 கிலோ வெடிமருந்து உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மணிப்பூர் மாநிலத்தில் நாகா- குக்கி இன பழங்குடிகள் மற்றும் மைத்தேயி இன மக்களிடையே அண்மையில் பெரும் மோதல் வெடித்தது. மைத்தேயி இன மக்களை பழங்குடி பட்டியலில்- எஸ்டி பட்டியலில் சேர்க்க
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil