சென்னை : ரேஷனில் இலவச பொருட்கள் பெறும் ரேஷன் கார்டுதாரர்கள், அதற்கான புதிய விதிமுறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டியது கட்டாயம். இல்லையெனில், அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அதோடு, அரசு விதிமுறைகளை மீறியதற்காக குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு ரேஷன் திட்டத்தைச்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil