பாலி: இந்து கோயில் அருகே திடீரென இளம்பெண் ஒருவர் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக ஆடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டின் பண்டைய கால மன்னர்கள் இந்தியாவைத் தாண்டியும் பல இடங்களில் தங்கள் வெற்றிக் கொடியை நாட்டியது அனைவருக்கும் தெரியும். அப்படிக் கைப்பற்றிய இடங்களில் கோயில்களையும் கட்டியிருப்பார்கள். அதன்படி இந்தோனேசியாவிலும் கூட கணிசமாக இந்து கோயில்கள்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil