https://ift.tt/I8j1BLx ஒரே நேரத்தில் 36 சாட்டிலைட்கள்.. இஸ்ரோ இன்று அனுப்பும் ஒன்வெப் சாட்டிலைட்டில் இத்தனை சிறப்புகளா

ஸ்ரீஹரிக்கோட்டா: இஸ்ரோ தொடர்ச்சியாக பல்வேறு ராக்கெட்களை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்து வருகிறது. இதற்கிடையே இன்று (மார்ச் 26) இஸ்ரோ ஒரே நேரத்தில் 36 ஒன்வெப் சாட்டிலைட்களை அனுப்பி புதிய மைல்கல்லை எட்ட உள்ளது. இஸ்ரோ கடந்த பல காலமாகவே தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. சந்திரயான், மங்கள்யான் என்று தொடர்ச்சியாக விண்வெளித்துறையில் பல சாதனைகளைப்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post