https://ifttt.com/images/no_image_card.pngசர்வதேச நீதிமன்றத்தின் கைது வாரண்ட்.. புதினுக்கு இப்படி எல்லாம் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்கா?

மாஸ்கோ: உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு புதினை சிறையில் அவ்வளவு எளிதில் தள்ளிவிடாது என்றாலும் பல்வேறு நாடுகளுக்கு சுதந்திரமாக பயணம் செய்வதில் புதினுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post