https://ift.tt/ZFd03X2 \"வீட்டை விற்று பைக் வாங்கி கொடு\".. மறுத்த தந்தையை கத்தரிக்கோலால் குத்திய கொடூர மகன்

திருப்பத்தூர்: தனக்கு விலை உயர்ந்த பைக் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மகன், தனது தந்தையை கத்தரிக்கோலால் 14 இடங்களில் குத்திய சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த முதியவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, தந்தையை குத்திவிட்டு தப்பியோட முயன்ற இளைஞரை போலீஸார்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post