அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புதவற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
அதன்படி மொத்தமாக 807 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய இருக்காங்க
அதன்படி கும்பகோணம் கோட்டத்தில் 203
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து போக்குவரத்துக் கழகத்தல், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கிட்டத்தட்ட 685 பேர் தேர்வு செய்யப்பட இருக்காங்க
கல்வித்தகுதி
டிரைவர்- 8 வது படிச்சிருக்க வேண்டும்
கனரக போக்குவரத்து வாகனங்கள் ஓட்டத் தெரிஞ்சிருக்க வேண்டும். அத்துடன் லைசன்ஸும் வச்சிருக்க வேண்டும்
டிரைவர்- 17,700 முதல் 56,200
டிரைவர் மற்றும் நடத்துநர்
பத்தாவது படிச்சிருக்க வேண்டும்
கனரக வாகனங்கள் ஓட்டத்தெரிஞ்சிருக்க வேண்டும். அதற்கான லைசன்ஸ் வச்சிருக்க வேண்டும்
Pay: 17,700 முதல் 56,200
ஆன்லைன்னில் விண்ணப்பம் செய்ய முடியும்
employment exchangeல பதிவு செஞ்சவங்களுக்கு முக்கியத்துவம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News