https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/26/large/934417.jpgஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் இறுதிச் சுற்றில் சானியா - போபண்ணா ஜோடி

மெல்பர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்சா-ரோகன் போபண்ணா ஜோடி முன்னேறியுள்ளது.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் அரை இறுதிச் சுற்றில் சானியா-போபண்ணா ஜோடியுடன், பிரிட்டனின் நீல் ஸ்கப்ஸ்கி, அமெரிக்காவின் தேசிரே கிராவ்சிக் ஜோடி மோதியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post