மாஸ்கோ: புத்தாண்டு தினத்தில் உக்ரைன் ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தில் நடந்த இந்த தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட ரஷ்ய படைகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் சார்பில் முதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப். மாதம் தொடங்கிய உக்ரைன் போர் பல மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. சில நாட்களில் முடியும் என்று முதலில் நினைத்த இந்த
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil