டெல்லி: இந்தியாவில் இப்போது மக்களவை தேர்தல் நடைபெற்றால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்த தகவல்கள் சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வே-இல் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும், இரண்டாவது முறையாகப் பிரதமராக இருந்து கொண்டு தேர்தலை எதிர்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்கு முன்பு இந்தாண்டு பல மாநிலங்களில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil