https://ifttt.com/images/no_image_card.pngசங்கராந்தி கொண்டாட வந்துடுவேன்..தந்தையிடம் கூறிய சில நிமிடத்தில் பலியான ஏர் ஹோஸ்டஸ்..உருக்கமான தகவல்

காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த 15 ஆம் தேதி பொகாரா நகரத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 72 பேரும் பலியாகினர். விமானத்தில் ஏர் ஹோஸ்டசாக பணியாற்றிய பெண் ஜாலியாக டிக் டாக் எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வரும் நிலையில், விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாகத்தான் தனது தந்தையிடம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post