திருப்பத்தூர் : திருப்பத்தூரில் ‘ஜித்து ஜில்லாடி..' பாடலுக்கு குழந்தைகளுடன் குத்தாட்டம் போட்டு புத்தாண்டு விழாவைக் கொண்டாடியுள்ளார் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன். புத்தாண்டையொட்டி, ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, கட்டுப்பாடுகள் காரணமாக நகரமே வெறிச்சோடி கிடந்த நிலையில், ஒரு இடத்தில் குழந்தைகள், இளைஞர்கள் உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இதனைப் பார்த்ததுமே உற்சாகமடைந்த திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணன், குழந்தைகளோடு
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil