https://ift.tt/tHeB7rv vs AUS மகளிர் டி20 கிரிக்கெட் | 15 பந்துகளில் 36 ரன்கள் விளாசிய தீப்தி: ஆட்டத்தை வென்ற ஆஸி.

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணியின் தீப்தி சர்மா, 15 பந்துகளில் 36 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். அவரது இந்த அதிரடி இன்னிங்ஸை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post