தென்காசி : தென்காசி அருகே பள்ளி கட்டிடத்தின் நிலைமையை சுட்டிக்காட்டி கடிதம் எழுதிய மாணவியின் பெயரைக் கூறியதோடு, நிகழ்ச்சி மேடையிலேயே பள்ளி கட்டிடம் கட்டித் தர முதல்வர் நிதி ஒதுக்கிய நிலையில் அம்மாணவி முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, நேரில் சந்திக்க வேண்டுமென தனது ஆவலையும் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி பகுதி அருகே வினைதீர்த்தநாடார்பட்டி இன்று
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil