தோஹா: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றில் மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்து போர்ச்சுகல் வெளியேறியதை தொடர்ந்து அந்த அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுது ரசிகர்களையும் கண்கலங்க செய்து உள்ளது. தற்போதைய கால்பந்து உலகில் பல ஆண்டுகளாக தலைசிறந்த 2 கால்பந்து வீரர்களாக திகழ்ந்து வருபவர்கள் என்றால், ஒருவர் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ, மற்றொருவர்
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil