https://ifttt.com/images/no_image_card.pngகுஜராத் மாடல்.. போக்கசை மாற்றிய பிரதமர் மோடி.. ரூ.6,800 கோடியில் மேகாலயா, திரிபுராவுக்கு பாஜக குறி!

ஷில்லாங்: அடுத்த ஆண்டு துவக்கத்தில் மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று அங்கு சென்று குஜராத் பாணியில் ரூ.6,800 கோடியில் இருமாநிலங்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி பாஜகவின் தேர்தல் பணிக்கு பிள்ளையார் சுழி போட உள்ளார். இந்தியாவில் அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர்,

from Oneindia - thatsTamil

Post a Comment

Previous Post Next Post