https://ift.tt/5CMJOBW மகனை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு.. பெற்றோர் வீட்டு முன் தர்ணா நடத்திய ஆசிரியர்.. நெகிழ்ச்சி

அமராவதி: குடும்ப வறுமையால் பள்ளிக்கு வராத மாணவனின் வீட்டின் முன்பு ஆசிரியர் ஒருவர் தர்ணா போராட்டம் நடத்திய நெகிழ்ச்சி சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது. தந்தையுடன் வேலைக்கு செல்ல தயாரான அந்த மாணவனை, பெரும் போராட்டத்திற்கு பிறகு பள்ளிக்கூடத்திற்கு அந்த ஆசிரியர் அழைத்துச் சென்றுள்ளார். அரசாங்க சம்பளம், எந்த மாணவன் வந்தாலும் வராவிட்டாலும் யாரும் எந்த கேள்வியும் கேட்கப்போவதில்லை

from Oneindia - thatsTamil

Post a Comment

Previous Post Next Post